முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியன் 3 யில் இப்படியொரு விஷயம் இருக்கா? லேட்டஸ்ட் தகவல்..

இந்தியன் 2

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 வருகிற ஜூலை 12 -ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவுக்கு கடந்து இருக்கிறது.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், தற்போது படக்குழு தீவிரமாக ப்ரோமோஷன் பணிகள் செய்து வருகின்றனர்.

இந்தியன் 3 யில் இப்படியொரு விஷயம் இருக்கா? லேட்டஸ்ட் தகவல்.. | Indian 3 Movie Update

அப்டேட் 

இந்நிலையில் இந்தியன் 2 மற்றும் 3 படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது . அது என்னவென்றால், எஸ் ஜே சூர்யா இந்தியன் 2 படத்தில் வெறும் 20 நிமிட காட்சிகளில் நடித்துள்ளார். இந்தியன் 3 படத்தில் தான் எஸ் ஜே சூர்யா கமல் ஹாசன் இடையிலான காட்சிகள் இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.  

இந்தியன் 3 யில் இப்படியொரு விஷயம் இருக்கா? லேட்டஸ்ட் தகவல்.. | Indian 3 Movie Update

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்