முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மற்றுமொரு ஜனாதிபதியிடமும் ஏமாற முன்பே சம்பந்தன் காலமாகிவிட்டார் – அரியநேத்திரன்

இலங்கையின் மற்றுமொரு ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethran) தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று (02.07.2024) மாலை இடம்பெற்ற மறைந்த தமிழ்த் தேசிய பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan) அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில்,

“வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்பட வேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு
ஜனாதிபதிகளுடன் பேசி, நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தனை பார்க்கின்றோம். 

அத்தோடு, சம்பந்தன், அரசியலுக்கு வருகின்ற போது தான் முன்னிலையாகி இருந்த வழக்குகளை முடித்து விட்டே
வருவேன் எனக் கூறி மக்களின் உரிமைக்காகவே தனது தொடர்
போராட்டத்தினை அகிம்சை வழியில் முன்னெடுத்தார்” என தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியுள்ளதாவது,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்