முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உதயங்கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் தொடர்பில்லை : மகிந்த தரப்பின் அறிவிப்பு

Courtesy: Sivaa Mayuri

ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கும் பொதுஜன பெரமுனக் கட்சிக்கும் தொடர்பில்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார்

எனவே கட்சி தொடர்பில் அவர் வெளியிடும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராக நாமல்…

பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும்(Dammika Perera) பிரதமராக நாமல் ராஜபக்சவையும்(Namal Rajapaksha) நியமிக்கும் என உதயங்க வீரதுங்க(Udayanga Weeratunga) தெரிவித்திருந்தமை தொடர்பில் காரியவசத்திடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உதயங்கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் தொடர்பில்லை : மகிந்த தரப்பின் அறிவிப்பு | President Election Sri Lanka Slpp Issue

இந்தநிலையில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கும் என மீண்டும் வலியுறுத்திய சாகர காரியவசம், வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி  பொதுஜன பெரமுனவில் இணைந்தால் அவருக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்