நடிகை அஞ்சலி
உடல் எடை குறைத்து ஆளே மாறிய நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் சில அழுத்தமான படங்களில் நடித்து மக்களின் மனதை வென்ற ஒரு நடிகை அஞ்சலி.
நல்ல திறமையான நடிகை தான் ஆனால் அவருக்கான வாய்ப்புகள் தான் சரியாக அமையவில்லை என கூறலாம்.
இடையில் படு குண்டாக இருந்த நடிகை அஞ்சலி தனது உடல் எடையை குறைத்து ஆளே சூப்பராகிவிட்டார்.
அண்மையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட
அழகிய புகைப்படங்களை காண்போம்.