நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக கெரியரை தொடங்கி, அதன் பின் சீரியல்களில் நடித்து நடிகையாக ரசிகர்களை கவர்ந்து, அதன் பின் தற்போது சினிமாவில் நடிகையாக கலக்கி வருகிறார்.
அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கின்றனர். சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்தியன் 2 படத்திலும் பிரியா பவானி நடித்து இருந்தார்.

மீம் போட்டவருக்கு சொன்ன பதில்
இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கரின் நடிப்பை லொள்ளு சபா மனோகர் உடன் ஒப்பிட்டு ஒருவர் மீம் பதிவிட்டு இருக்கிறார்.
அதற்கு கமெண்ட் செய்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் “அடப்பாவிங்களா.. it’s just PBS in ‘kadharalz’” என கமெண்ட் செய்து இருக்கிறார். நீங்களே பாருங்க.


