முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மேலும் ஐந்தாண்டுகள் ரணிலுக்கு வழங்குங்கள்: அலி சப்ரி வேண்டுகோள்

நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குப் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார
அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வந்துள்ளமை தொடர்பில் சர்வதேச
சமூகம் மத்தியில் சிறந்த கௌரவம் காணப்படுகின்றது.

எவரும் எதிர்பாராத வேகத்தில் நாம் அதைச் செய்துள்ளோம். இது பற்றி அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் ஐந்தாண்டுகள் ரணிலுக்கு வழங்குங்கள்: அலி சப்ரி வேண்டுகோள் | Give Ranil Five More Years Ali Sabri Request

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இது நடக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு
வருகின்றது.

நாட்டை மீட்டெடுத்த தலைவர்தான் ரணில் விக்ரமசிங்க. எனவே, நிலையானதொரு
பொருளாதாரத்தை ஏற்படுத்த அவருக்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் ஐந்தாண்டுகள் ரணிலுக்கு வழங்குங்கள்: அலி சப்ரி வேண்டுகோள் | Give Ranil Five More Years Ali Sabri Request

அடுத்த ஜனாதிபதித் தேர்தலே இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும். 

எனவே, உணர்வு அரசியலுக்குப் பதிலாக வேலைத்திட்டங்கள் உடைய அரசியலுக்கே ஆதரவு வழங்கப்பட
வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்