முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஏழு நாளில் 7 உலக அதிசயங்கள்: கின்னஸ் சாதனை படைத்த எகிப்திய நபர்

உலகின் புதிய ஏழு அதிசயங்களை வெறும் 6 நாட்கள், 11 மணி நேரம், 52 நிமிடங்களில் பார்வையிட்டு கின்னஸ் எகிப்திய நபர் சாதனை படைத்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa) என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இவர் குறித்த கின்னஸ் உலக சாதனைப் பயணத்தின் காணொளியை வெளியிட்டுள்ளதன் மூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கின்னஸ் சாதனை 

சீனப் பெருஞ்சுவருடன் தொடங்கிய இந்தப் பயணம், இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா, ரோமில் உள்ள கொலோசியம், பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் உள்ள மச்சு பிச்சு ஆகிய இடங்களைப் பார்வையிட்ட பின்னர் முடிவடைந்துள்ளது.

ஏழு நாளில் 7 உலக அதிசயங்கள்: கின்னஸ் சாதனை படைத்த எகிப்திய நபர் | Man Visits 7 Wonders Sets Guinness World Record

மேலும் இந்த 7 உலக அதிசயங்களையும் பார்வையிட பொதுப் போக்குவரத்தை மட்டுமே அவர் பயன்படுத்தியுள்ளார்.

இந்த பயணத்திற்காக ஒரு வருடம் உழைத்ததாகவும், ஏழு அதிசயங்களைப் பார்வையிட்டு உலக சாதனை படைத்ததன் மூலம், தனது சிறுவயது கனவை நிறைவேறியுள்ளதாக மக்டி ஈசா தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by May Abdel Asim | مي عبد العظيم (@mayabdelasim)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்