முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனைவருடம் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்தகன் படத்தின் ரிலிஸ் தேதி வெளிவந்தது..

அந்தகன் 

டாப் ஸ்டார் படம் எப்போது திரைக்கு வரும் அவரை திரையில் பார்க்கலாம் என அவருடைய ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் காத்திருப்பிற்கு பலனாக ஒரு சூப்பர் செய்தி வெளிவந்துள்ளது.

தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நடிப்பில் பாலிவுட்டில் 900 கோடி வசூல் செய்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாம்.

அனைவருடம் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்தகன் படத்தின் ரிலிஸ் தேதி வெளிவந்தது.. | Andhagan Movie Release Date

 ரிலிஸ் தேதி 

இப்படத்தில் சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன் என பல நட்சத்திரங்கள் நடிக்க, பிரஷாந்திற்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.

அதோடு சென்ஷேஷ்னல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கண்டிப்பாக இந்த அந்தகன் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் ஆக அமையும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்