முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆண் பெண் குரலில் பாடி அசத்திய பிக் பாஸ் போட்டியாளர்.. வைரலாகும் வீடியோ!!

பிக் பாஸ்

மேடைப் பாடகராக இருந்த லஷ்மி ஜெயன், கடந்த 2021ம் ஆண்டு மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3இல் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து 15 நாட்களில் வெளியேறி இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

ஆண் பெண் குரலில் பாடி அசத்திய பிக் பாஸ் போட்டியாளர்.. வைரலாகும் வீடியோ!! | Singer Lekshmijayan Video Get Viral

வீடியோ

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லஷ்மி ஜெயன், ரோஜா படத்தில் இடம் பெற்றுள்ள புது வெள்ளை மழை பாடலைப் பாடியுள்ளார்.

அதில் அவர் ஆண் மற்றும் பெண் குரல்களில் அவரே பாடி அசத்திவிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Lekshmi Jayan (@lekshmijayan__)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்