முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தல் : ஓகஸ்ட் மாதம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பொன்சேகா

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) எதிர்வரும் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அவரது ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொன்சேகாவின் சிரேஷ்ட ஆலோசகரும் பிரதம மூலோபாய நிபுணருமான ஜகனா கிருஷ்ணகுமார்(Jagana Krishnakumar) மற்றும் பொன்சேகாவின் மூலோபாய ஆலோசகர் வெங்கடேஷ் தர்மராஜா(Venkatesh Tharmarajah) ஆகியோர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஓகஸ்ட் 7 மற்றும் 9 ஆம் திகதிக்கு இடையில் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.

சுயேட்சை வேட்பாளராக போட்டி

பொன்சேகா கட்சி சாராத சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் : ஓகஸ்ட் மாதம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பொன்சேகா | Fonseka To Announce Candidacy For President August

பொன்சேகாவிற்கு எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரின் ஆதரவை வழங்குவார்கள் என ஆலோசகர்கள் தெரிவித்தனர்.

பொன்சேகா தனது வேட்புமனுவை முன்னதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற கேள்விக்கு, முறையான அறிவிப்புக்கு முன்னதாக சில விஷயங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக இரு ஆலோசகர்களும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்