முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் : நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு..! எவ்வளவு தெரியுமா

நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் : நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு..! எவ்வளவு தெரியுமா | Actor Suriya Net Worth

கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா தனது 44வது திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று முடிந்தது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் : நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு..! எவ்வளவு தெரியுமா | Actor Suriya Net Worth

மிக நெருக்கமாக இருக்கும் நயன்தாரா மற்றும் கவின்.. போட்டோ வெளியாகி படுவைரல்

சொத்து மதிப்பு

இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் சூர்யா 44 படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இன்று 49வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

[X90CZ6 ]

அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 350 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 25 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம். விளம்பர படங்கள் என்றால் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குவார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

[7UO2F9 ]

நடிகர் சூர்யாவிற்கு சென்னை மற்றும் மும்பையில் பல கோடி மதிப்புகள் வீடுகள் உள்ளன. Range Rover Vogue, BMW 7 series, Benz G Class, Audi A7 உள்ளிட்ட சொகுசு கார்களை சூர்யா வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்