முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

இலங்கைக்கு(srilanka) எதிரான 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து(england) அணி இன்று (04) பிற்பகல் அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்ட 14 பேர் கொண்ட அணியில் தொடக்க ஆட்டக்காரர் சாக் குரோலி காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடரை இழந்த வீரர்

சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது குரோலியின் வலது கையில் விரல் எலும்பு முறிவு ஏற்பட்டது, இதன் காரணமாக அவர் இலங்கை தொடரை இழந்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இங்கிலாந்து அணி அறிவிப்பு | England Test Squad To Face Sri Lanka Is Named

அதன்படி, அவருக்கு பதிலாக 23 வயதான ஜோர்டன் காக்ஸ் என்ற புதுமுக வீரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு அவர் அழைக்கப்படுவது இதுவே முதல் முறை.

 முதல் போட்டி 

மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இம்மாதம் 21ஆம் திகதி
மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இங்கிலாந்து அணி அறிவிப்பு | England Test Squad To Face Sri Lanka Is Named

இலங்கை போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு,

பென் ஸ்டோக்ஸ் (அணித்தலைவர்), கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்