முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவை தேடிச்சென்று சந்தித்த இந்திய தூதுவர்

பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா (HE. Santosh Jha) சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

கொழும்பிலுள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று முன்தினம்(09) இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பு நடைபெற்றதனை இந்திய தூதுவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கலந்துரையாடப்பட்ட விடயம்

தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

மகிந்தவை தேடிச்சென்று சந்தித்த இந்திய தூதுவர் | Indian High Commissioner Meets Mahinda

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்திய தூதுவர், மகிந்த ராஜபக்சவை சந்தித்தமை முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்