முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் தொடரும் துண்டுப்பிரசுர வழங்கல்

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றும் (14.08.2024) துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்
இந்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
செ.கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் தொடரும் துண்டுப்பிரசுர வழங்கல் | Pamphlet Distribution In Jaffna Boycott Election

நிலைப்பாடு

இதன்போது அவர்கள், துண்டுப்பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்