முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் ரணில் : அனுர குற்றச்சாட்டு

சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதி அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டி (Kandy) மல்வத்து பீட மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”நாட்டில் ஊழல் மோசடி இடம்பெற்றமை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் எம்மிடம் உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி

எனினும் இது தொடர்பில் பரிசோதனை நடத்துவதற்கான அரசாங்கம் ஒன்றே அவசியமாகவுள்ளது.

அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் ரணில் : அனுர குற்றச்சாட்டு | Ranil Misuses State Power Anura Kumara Allegation

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சுயேட்சை வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

எனினும் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளுக்கு அரச நிதி பயன்படுத்தப்படுகிறது.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினர்களே, ஜனாதிபதியின் ஆலோசகர்களாகவும் ஆளுநர்களாகவும் உள்ளனர்” என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

39 வேட்பாளர்கள்

இதேவேளை சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் ரணில் : அனுர குற்றச்சாட்டு | Ranil Misuses State Power Anura Kumara Allegation

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார செயற்பாடுகள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்