முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தளபதி விஜய் வாங்கிய அதே கார்… ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் புது காரை பாருங்க! வீடியோ இதோ

நடிகர் விஜய் தான் வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சமீபத்தில் விற்றுவிட்டார். அதன் பின் புதிதாக ஒரு சொகுசு காரை வாங்கி இருந்தார்.

லெக்சஸ் LM என்ற சொகுசு காரை சுமார் 2.5 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தார் விஜய். அதன் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

தளபதி விஜய் வாங்கிய அதே கார்... ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் புது காரை பாருங்க! வீடியோ இதோ | After Vijay Janhvi Kapoor Buys Lexus Lm Car

அதே காரை வாங்கிய ஜான்வி

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அதே மாடல் காரை வாங்கி இருக்கிறார்.

ஜான்வி கபூர் தனது புது லெக்சஸ் LM காரில் வெளியில் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்