முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித் ரசிகர்களுக்கு ஒரே ஹேப்பி.. வெளியானது விடாமுயற்சி படத்தின் போஸ்டர்கள்!!

விடாமுயற்சி

 மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் முடியப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், த்ரிஷா மற்றும் ரெஜினா கசாண்ட்ராஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் ரசிகர்களுக்கு ஒரே ஹேப்பி.. வெளியானது விடாமுயற்சி படத்தின் போஸ்டர்கள்!! | Vidaamuyarchi Latest Poster Get Viral Social Media

போஸ்டர்கள்

அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் போஸ்டர்களை படக்குழு பதிவிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள சஞ்சய் சாரா மற்றும் சாரதி ஆகியோரின் போஸ்டர்களை பதிவிட்டு உள்ளனர்.

இதோ பாருங்கள்..  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்