முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாலிவுட் படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜுக்கு இவ்ளோ சம்பளமா? .. வியப்பில் சினிமா வட்டாரம்!!

லோகேஷ் கனகராஜ்

இந்திய அளவில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் அமீர் கான் உடன் அடுத்த ப்ரொஜெக்ட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவிஸ் தயாரிக்க இருக்கிறது என்றும், pan India படமாக இந்த படத்தை எடுக்க இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பாலிவுட் படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜுக்கு இவ்ளோ சம்பளமா? .. வியப்பில் சினிமா வட்டாரம்!! | Lokesh Kanagaraj Salary Details

சம்பளம் 

இந்நிலையில் இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ்க்கு ரூ 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், மேலும் படத்தின் லாபத்தில் கிடைக்கும் ஒரு பங்கை கொடுக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.    

பாலிவுட் படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜுக்கு இவ்ளோ சம்பளமா? .. வியப்பில் சினிமா வட்டாரம்!! | Lokesh Kanagaraj Salary Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்