முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா காலமானார்

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், சமகி ஜன பலவேகவின் பொரளை தொகுதியின் இணை அமைப்பாளருமான ஜெயந்த டி சில்வா காலமானார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (21) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதில் காலமானார்.

ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசியலுக்கு வந்த ஜெயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும், மேல் மாகாண சபை உறுப்பினராகவும் மூன்று தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா காலமானார் | Jayantha De Silva Passed Away

உதவித்தொகை திட்டத்தின் மூலம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் அவர்களின் கல்விக்கு உதவியாகியிறுந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்