முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாயத்துறை மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் : அனுர பகிரங்கம்

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு விவசாயத்துறையை ஊக்குவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கடுகன்னாவ (Kadugannawa) பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாடளாவிய ரீதியில் மக்களை அழைத்து ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அனுராதபுரத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

பதவி நீக்கப்பட்டவர்கள்

அன்றைய தினத்திலிருந்து கூட்டங்களும் நடத்தப்படுவதில்லை. பொதுமக்களின் நிதியைக் கொண்டு முழு அளவிலான தேர்தல் பிரசார பணிகளை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

விவசாயத்துறை மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் : அனுர பகிரங்கம் | Sl Can Be Developed By Promote Agriculture Sector

வாகனம், எரிபொருள், வீடு, மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் என்பவற்றுக்கு அரசாங்கத்தின் நிதியே பயன்படுத்தப்படுகிறது.

மனுச நாணயக்கார (Manusha Nanayakkara) மற்றும் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) ஆகியோர் அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.

விவசாயத்துறை மேம்பாடு

பதவி நீக்கப்பட்ட இரண்டு நாட்களில் ஜனாதிபதியினால் குறித்த இருவருக்கும் ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டன.

விவசாயத்துறை மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் : அனுர பகிரங்கம் | Sl Can Be Developed By Promote Agriculture Sector

நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் விவசாயத்துறை மேம்படுத்தப்பட வேண்டும்.

கட்டம் கட்டமாக நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்றமடையச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்“ என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்