முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நேரடி விவாதத்துக்கு தயார்: மார்ச் 21 இயக்கத்துக்கு பதிலளித்துள்ள 3 வேட்பாளர்கள்

Courtesy: Sivaa Mayuri

மார்ச் 21 ஆம் திகதி ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நேரடி விவாதத்துக்கு, ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர மற்றும் பி. அரியநேந்திரன் ஆகியோர் இதுவரை இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, மார்ச் 12 இயக்கம், தேர்தலில் போட்டியிடவுள்ள 39 ஜனாதிபதி வேட்பாளர்களையும் விவாதத்திற்கு அழைத்திருந்தது.

செப்டம்பர் 7,8 மற்றும் 9 ஆகிய திகதிகளில்; மூன்று கட்டங்களாக இந்த விவாதம் நடத்தப்படும் என்றும் மார்ச் 12 இயக்கம் அறிவித்திருந்தது.

6 வேட்பாளர்கள்

ஆரம்பத்தில் 6 வேட்பாளர்கள் மட்டுமே விவாதத்திற்கு அழைக்கப்பட்டனர்.

நேரடி விவாதத்துக்கு தயார்: மார்ச் 21 இயக்கத்துக்கு பதிலளித்துள்ள 3 வேட்பாளர்கள் | Ready For Live Debate March 21 Movement

இருப்பினும், மற்ற வேட்பாளர்கள் எழுப்பிய அதிருப்தியை தொடர்ந்தே மார்ச் 12 இயக்கம் அனைத்து 39 வேட்பாளர்களையும் விவாதத்துக்கு அழைத்தது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்