ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்கள் இல்லாத ஒரு அமைச்சரவையை உருவாக்குவதே ரணிலின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
இதன் காரணமாக ரணில் அரசாங்கத்தில் ராஜபக்சர்கள் முற்றுமுழுதாக ஓரங்கட்டப்பட்டிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க ராஜபக்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கமைய, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,