முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் அனுர குமார

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தேர்தல் விஞ்ஞாபனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இன்று (26) ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள ஹோட்டலில் நடைபெறும் நிகழ்விலேயே இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு “வளமான நாடு அழகான வாழ்க்கை” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனம் 

இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பல மதத் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் அனுர குமார | Anura Kumara Unveils Election Manifesto Today

இந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya), “பல கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைத்தாலும், அவர்கள் அலுவலகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முற்றாக அவற்றிற்கு எதிராகவே செயற்படுவதாக தெரிவித்தார்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தங்கள் கட்சியின் சமூக ஒப்பந்தத்தை நாட்டு மக்களிடம் முன்வைப்பதாகவும், அதற்கான ஒப்பந்தத்தின்படி தான் நாட்டின் ஆட்சியை நிறைவேற்றுவார்கள்“ என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்