முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் பொது வேட்பாளரை ஆதரித்து துண்டுப்பிரசுர விநியோகம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா. அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது வவுனியா (Vavuniya) பழைய பேருந்து நிலைய
பகுதியில் இன்று(28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

துண்டுப்பிரசுர விநியோகம்

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,பொதுஅமைப்புக்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

தமிழர் பகுதியில் பொது வேட்பாளரை ஆதரித்து துண்டுப்பிரசுர விநியோகம்! | Notice Distributed For Tamil Candidate Vavauniya

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அண்மைய காலங்களில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்