முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஸ்ரீதேவி உடன் திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ.. பிளாக் அண்ட் ஒயிட் படத்தை வெளியிட்ட போனி கபூர்

நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய ஹீரோயினாக வலம் வந்தவர். அவர் 1996ல் தயாரிப்பாளர் போனி கபூரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஸ்ரீதேவி 2018ல் துபாயில் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

ஸ்ரீதேவி உடன் திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ.. பிளாக் அண்ட் ஒயிட் படத்தை வெளியிட்ட போனி கபூர் | Sridevi And Boney Kapoor In 1985 Photo

திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ

ஸ்ரீதேவியை திருமணம் செய்வதற்கு 10 வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவை தற்போது போனி கபூர் வெளியிட்டு இருக்கிறார்.

மிஸ்டர் இந்தியா படத்தின் ஷூட்டிங் 1985ல் தொடங்கிய போது எடுத்த போட்டோ தான் அது. பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் அந்த புகைப்படம் இதோ. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்