எங்களை விட்டுச் சென்றவர்கள் யாருமே உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. எனவே அப்படி போனவர்களைப் பற்றி பேசுவதில் பிரயோசனம் கிடையாது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விலை போன தமிழ் எம்.பிக்கள் தங்களது துரோகத்தை திரையிட்டு மறைக்கப்பார்க்கின்றார்கள் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,