முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விழப்போன மீனா அப்படியே தாங்கி பிடித்த முத்து, கியூட் காட்சி, ஆனால் விஜயாவிற்கு நடந்த சோகம்.. சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, நாளுக்கு நாள் ரசிகர்களின் பேராதரவை பெரிய அளவில் பெற்று வருகிறது.

ரோஹினி இரண்டாவது கர்ப்பமாக இருக்கும் விஷயம் குடும்பத்திற்கு தெரிந்து பூகம்பம் வெடிக்கும் என்று பார்த்தால் அவர் அப்படியே கதையை மாற்றி மீனா மீது திருப்பிவிட்டார்.

இதனால் விஜயாவும் மீனா மீது கடும் கோபத்தில் உள்ளார்.

இதில் ஸ்ருதி பயமுறுத்த நினைத்து செய்த கலாட்டாவும் மீனா மீது தான் விழுந்துள்ளது. இன்றைய எபிசோட் வழக்கம் போல் விஜயா மீனாவை திட்ட அப்படியே சென்றது.

விழப்போன மீனா அப்படியே தாங்கி பிடித்த முத்து, கியூட் காட்சி, ஆனால் விஜயாவிற்கு நடந்த சோகம்.. சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Tomorrow Episode Promo

ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலின் நேரம் மாற்றம்... எந்த தொடர் தெரியுமா?

ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலின் நேரம் மாற்றம்… எந்த தொடர் தெரியுமா?

புரொமோ

நிகழ்ச்சியின் இறுதியில் நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் மீனா கிட்சனில் ஸ்டூல் போட்டு மேலே ஏறி ஏதோ எடுத்துக்கொண்டிருந்த போது அதை பார்க்காமல் வந்த விஜயா ஸ்டூலை தள்ளிவிடுகிறார்.

இதனால் மீனா கீழே விழ அவரை அப்படியே தாங்கி பிடித்துக்கொள்கிறார் முத்து.

அந்த காட்சியை ரசிகர்கள் ரசிக்க அப்படியே அடுத்த ஷாட்டில் விஜயா மீது மிளகாய் தூள், மாவு கொட்டி அவர் கொடூரமாக நிற்கிறார். இதோ அந்த கலகலப்பான புரொமோ, 

View this post on Instagram

A post shared by Vijay tv serial updates💫 (@vijay_serial_in)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்