முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2024 ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் விதிமீறல் முறைப்பாடுகள்

Courtesy: Sivaa Mayuri

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விதி மீறல் முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 29ஆம் திகதி வரை மொத்தம் 1482 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

சட்ட மீறல்கள்

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான பெறப்பட்ட முறைப்பாடுகளாகும் அவற்றின் எண்ணிக்கை 1419 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் விதிமீறல் முறைப்பாடுகள் | Increasing Violation President Election Complaints

இதேவேளை, 07 வன்முறைச் சம்பவங்கள் மற்றும் 56 ஏனைய முறைப்பாடுகளும்; பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்