முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யாவில் பரபரப்பு: 22 பேருடன் மாயமான உலங்குவானூர்தி

ரஷ்யாவில் (Russia) 22 பேருடன் சிவிலியன் எம்ஐ-8 உலங்குவானூர்தி ஒன்று கிழக்கு கம்சட்கா பகுதியில் காணாமல் போயுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய மத்திய விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த உலங்குவானுர்தி கம்சட்கா தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் உள்ள வச்கஜெக் எரிமலையிலிருந்து மேலும் கிழக்கே நிகோலயேவ்கா கிராமத்திற்கு – சுமார் 25 கிலோமீட்டர் (சுமார் 15.5 மைல்) தொலைவில் பயணித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேடுதல் வேட்டை

இந்த நிலையில், கம்சட்கா பிரதேசத்தில் வித்யாஸ்-ஏரோ எம்ஐ-8 உலங்குவானுர்திக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் பரபரப்பு: 22 பேருடன் மாயமான உலங்குவானூர்தி | Helicopter Goes Missing Russia With 22 People

மேலும், மற்றொரு உலங்குவானுர்தியும் மீட்டு பணிக்காக புறப்பட்டுள்ளதாகவும் தரை மீட்புக் குழுவொன்றும் அதன் பாதையில் செல்ல தயாராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்