முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோட் படத்தின் முழு பட்ஜெட் எவ்வளவு, விஜய்யின் சம்பளம்… முழு விவரம் கூறிய தயாரிப்பாளர்

கோட் படம்

தமிழ் சினிமா ரசிகர்கள் செப்டம்பர் 5திற்காக மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

காரணம் என்ன எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நடிகர் விஜய் நடித்துள்ள கோட் (The Greatest Of All Time) படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய் வெளியாகப்போகும் கடைசி படத்திற்கு முந்தைய படம் இது.

இதனால் தளபதி ரசிகர்கள் அவரை திரையில் காண மிகவும் ஆவலாக உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அதோடு நாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க பிரசாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, சினேகா என நாம் 90களில் கொண்டாடிய பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் பேட்டி

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படக்குழுவினர் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.

வெங்கட் பிரபு கூட கோட் படம் குறித்து நிறைய எக்ஸ்ளுசிவ் தகவல்களை சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

விஜய்யின் கோட் படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், கோட் படத்தின் பட்ஜெட் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 400 கோடி வந்துவிட்டதாக அர்ச்சனா கல்பாத்தி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பிகில் படத்திற்கு பிறகு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, வட இந்தியா, ஓவர்சீஸ் என அனைத்து இடங்களிலும் விஜய்யின் மார்க்கெட் தாறுமாறாக அதிகமாகவே அவரின் சம்பளமும் உயர்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விஜய்யின் சம்பளம் கோட் படத்திற்கு ரூ. 200 கோடி என கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்