முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக புத்தளத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவுத் தெரிவித்து புத்தளத்தில்
நேற்றிரவு மாபெரும் பிரசார கூட்டம் நடைப்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசப்ரி ரஹீம், முஷார்ரப்
முதுனபீன், இஷாக் ரஹுமான் மற்றும் மேல் மாகான முன்னால் ஆளுநர் அசாத் சாலி
ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

இதன்போது, மக்கள் மத்தியில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக குறித்த  நாடாளுமன்ற உறுப்பினர்களால் சிறப்புரைகள் ஆற்றப்பட்டுள்ளன. 

இக்கூட்டத்தில் இடம்பெற்ற சிறப்புரைகளுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்