முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தலில் நாமல் பெறவுள்ள மொத்த வாக்குகள்! வெளிவராத கணிப்பு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியிருக்கும் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச பெறும்  வாக்குகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு என்னால் கணிக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

நாமல் வெற்றிபெற மாட்டார்…

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதால் அரசியல் ரீதியாக எவ்விதமான தாக்கத்தையும் அது ஏற்படுத்தாது. தோல்வியை ஏற்றுக்கொள்ளப் போகும் நாமல் ராஜபக்சவுக்கு தீர்க்கமான செல்வாக்கு இருக்கும் என்று நினைக்க முடியாது. வெற்றி பெற முடியாது என்று நினைத்தவுடன், ஏராளமான வாக்காளர்கள் வெளியேறி விடுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் நாமல் பெறவுள்ள மொத்த வாக்குகள்! வெளிவராத கணிப்பு | President Candidate Namal

இன்றைய சூழ்நிலையில் நாமல் ராஜபக்ச பெறும் வாக்குகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஓரளவுக்குக் கணிக்க முடியும். ஆனால் நெறிமுறை காரணங்களுக்காக நான் வாக்குகளின் எண்ணிக்கையைக் கூற மாட்டேன்.

ஜனாதிபதி தேர்தலில் நாமல் பெறவுள்ள மொத்த வாக்குகள்! வெளிவராத கணிப்பு | President Candidate Namal

ஆனால் அவர் தோல்வியுற்றவர், வெற்றி பெற அவருக்கு குறைவான வாய்ப்புக்களே உள்ளன. நாமல் எவ்வித வாக்குகளையும் பெறமாட்டார் எனக் கூறவில்லை, அவர் சில வாக்குகளைப் பெறலாம் ஆனால் அது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அருகில் இருக்காது என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்