தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்க முன்வந்த விடயமானது நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் முன்னெடுத்த சூழ்ச்சியின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
இது தமிழரசுக் கட்சியினுடைய சுமந்திரன் அணியின் தனிப்பட்ட தீர்மானம் என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இது ஒரு முக்கியமான தீர்மானம் எனவும் இதனை பொதுச்சபையே எடுக்க வேண்டும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,