முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதவி விலகிய ஊவா மாகாண ஆளுநர்…சஜித்துடன் இணைந்தார்

ஊவா மாகாண (Uva Province) ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் (A. J. M. Muzammil) தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சஜித்திற்கு ஆதரவு 

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்கும் நோக்கில் ஊவா மாகாண ஆளுநர் பதவி விலகியதாக  தெரிவித்துள்ளார்.

பதவி விலகிய ஊவா மாகாண ஆளுநர்...சஜித்துடன் இணைந்தார் | Uva Provincial Governor Resigned And Joined Sajith

இதேவேளை பல ஆளுநர்கள் பதவியில் இருக்கும் போதே, வெவ்வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்து வருகின்றமை தொடர்பாகத் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்