முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அழுத்தமான கதையை கொண்டு உருவான வாழை படம் இதுவரையிலான வசூல்… பிளாக்பஸ்டர் தான்

வாழை படம்

மாமன்னன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார், மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி என பலர் நடித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகி இருந்தது.

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிம்பு என பலர் பாராட்டினார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் இப்படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை பாராட்டி இருந்தார்.

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து.. அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து.. அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு

அழுத்தமான கதையை கொண்டு உருவான வாழை படம் இதுவரையிலான வசூல்... பிளாக்பஸ்டர் தான் | Mari Selvaraj Vaazhai Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ. 1.15 கோடி வசூலித்திருந்தது.

அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை செய்துவந்த இந்த படம் மொத்தமாக ரூ. 32 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்