முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளை பொதுவேட்பாளருக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என இலங்கை தமிழரசு கட்சியினுடைய கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட கிளை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று (09.09.2024) நடைபெற்ற கலந்துரையாடலில் பொது வேட்பாளருக்கு முழுமையான ஆதரவுகளை வழங்கி பிரசார பணிகளில் ஈடுபடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏகமனதான தீர்மானம் 

இதற்கமைய, மாவட்ட கிளையினுடைய குறித்த தீர்மானத்தை, கிளிநொச்சி
மாவட்டத்தின் மூல, பிரதேச மற்றும் மாவட்டக்கிளை உட்பட்ட தமிழரசு
கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி அணுகி ஆராய்ந்து ஏகமனதாக அங்கீகரித்ததுள்ளனர். 

தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளை பொதுவேட்பாளருக்கு ஆதரவு | Tamilarasu Katchi Kilinochchi Support Ariyanethran

இதனை தொடர்ந்து, இது தொடர்பான பணிகளை மாவட்ட கிளை மேற்கொள்ள
வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை முதல் பொதுவேட்பாளருக்கு ஆதரவான
பிரசார நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும்
முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்