முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அச்சமடைந்துள்ள பிரதான வேட்பாளர்கள்: அரியநேந்திரன் வெளியிட்ட கருத்து

தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதன் பின்னர் தெற்கில் உள்ள பிரதான
வேட்பாளர்கள் அச்சமடைந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்
பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (09.09.2024) நடைபெற்ற நமக்காக நாம் பிரசாரப்பணியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இந்த பிரசார
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதில் பெருமளவான தமிழரசுக்கட்சி
உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

அரியநேந்திரனின் கருத்து

தமிழரசுக்கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா மற்றும் மாவட்ட
குழு உறுப்பினர் மா.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டு தமிழ் பொது
வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுத்தனர்.

அச்சமடைந்துள்ள பிரதான வேட்பாளர்கள்: அரியநேந்திரன் வெளியிட்ட கருத்து | Candidates Are Afraid Of Tamil Candidate

இதன்போது கருத்து தெரிவித்த பொதுவேட்பாளர் அரியநேந்திரன்,

”இந்த தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் வெற்றிபெறவேண்டும் என்று வடக்கு கிழக்கில்
மக்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றார்கள்.

அச்சமடைந்துள்ள பிரதான வேட்பாளர்கள்: அரியநேந்திரன் வெளியிட்ட கருத்து | Candidates Are Afraid Of Tamil Candidate

தென்பகுதியிலிருக்கு தென்பகுதி வேட்பாளர்கள் அங்கு பிரசாரம் செய்வதை
காணமுடியவில்லை. அவர்கள் இப்போது வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளனர் என்றால் மக்கள்
ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒரு அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ்
மக்கள் திரட்சியாக ஒற்றுமையாக இருக்கின்றார்கள். அவர்களை நாங்கள் இனி
சிதறடிக்கமுடியாது என்று என்னை வேட்பாளராக நிறுத்திய பின்னர் அவர்கள்
அச்சமடைகின்றார்கள்” எனக் கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்