முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு குறித்து கிளிநொச்சிக் கிளை எடுத்துள்ள தீர்மானம்

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா,
பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி
உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தேர்தல் விஞ்ஞாபனம்

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட
குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 18.08.2024 அன்று மத்திய குழுக்கூட்டத்தில்
ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து யாருக்கு ஆதரவு
அளிப்பது தொடர்பான குழு நியமிக்கப்பட்டது.

தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு குறித்து கிளிநொச்சிக் கிளை எடுத்துள்ள தீர்மானம் | Itak Kilinochchi Support Tamil General Candidate

இந்த குழு கூடி முடிவெடுக்காது முடிவு அறிவிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற கலந்துரையாடலை கூடியிருந்த அனைவரும் தமிழ் பொது வேட்பாளருக்கு
ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்