முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆட்சிக்கு வந்தால் பொலிஸாரையும் இராணுவத்தையும் தாக்க மாட்டோம் – ரில்வின் சில்வா

நாம் ஆட்சிக்கு வந்தால் பொலிஸாரையும் இராணுவத்தையும் தாக்குவோம் என செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரியினது என குறிப்பிடப்படும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

முறைப்பாடு 

எனினும், குறித்த நபர் தாம் அவ்வாறு எந்தவொரு விடயத்தையும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்தால் பொலிஸாரையும் இராணுவத்தையும் தாக்க மாட்டோம் - ரில்வின் சில்வா | Complianed About Fake Video Says Tilvin    

தனது காணொளிக்கு வேறும் யாரோ பின்னணி குரல் கொடுத்திருப்பதாக குறித்த நபர் கூறியதாக ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மேஜர்

விசாரணைகளின் பின்னர் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்களை வெளியிட முடியும் என ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சிக்கு வந்தால் பொலிஸாரையும் இராணுவத்தையும் தாக்க மாட்டோம் - ரில்வின் சில்வா | Complianed About Fake Video Says Tilvin

இராணுவத்தின் முன்னாள் மேஜரான குறித்த நபர் தாம் அவ்வாறான ஒர் விடயத்தை கூறவில்லை என விசாரணைகளில் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்