அம்பாறை – சாய்ந்தமருதில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து ‘இயலும் சிறீலங்கா’ பிரசார கூட்டத்தில் மோதல் நிலை உருவாகியுள்ளது.
சாய்ந்தமருதில் நேற்று
(11.09.2024) இடம்பெற்ற கூட்டத்தின் முடிவிலேயே இந்த மேதல் நிலை உறுவாகியுள்ளது
இதனால் குறித்த வளாகத்தில் சில நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்ட நிலையில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கலகமடக்கும் பொலிஸார்
இந்நிலையில், சம்பவ
இடத்திற்கு கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் சென்று கை குழுக்கும் போது ஏற்பட்ட
வாய்த்தர்க்கமே இந்த மோதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.