முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா..

லெஜண்ட் சரவணன்

பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தனது அறிமுக படத்திலேயே மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றார்.

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா.. | Legend Saravanan Second Movie Heroine

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தனது இரண்டாவது படத்தையும் பூஜை போட்டு துவங்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கருடன் படத்தின் மூலம் 2024ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இயக்குனர் துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

பள்ளி படிப்பை கூட முடிக்கவில்லை..ஆனால் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை யார் தெரியுமா

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடி

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், லெஜண்ட் சரவணனுக்கு இப்படத்தில் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் நடித்து வருகிறாராம்.

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா.. | Legend Saravanan Second Movie Heroine

மேலும் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஷாம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அவரே தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்