முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

11 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு இந்த மாதத்தின் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 44,000ற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இந்த காலப்பகுதியில் 44,977 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே (India) அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியா முதலிடம் 

அதன்படி இந்தியாவிலிருந்து குறித்த காலப்பகுதியில் 8,817 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

11 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் | 44 000 Tourists Visit To Sri Lanka In Just 11 Days

அத்துடன் பிரித்தானியா (UK), ஜேர்மனி (Germany), சீனா (China) மற்றும் அவுஸ்திரேலியா (Australia) ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த வருடத்தில் இலங்கைக்கு (Sri Lanka) வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்