முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் சஜித்தின் பிரசார கூட்டத்தில் மேடையேறிய சுமந்திரன்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்(sajith premadasa) பரப்புரை கூட்டம் இன்று(15) யாழ்ப்பாணத்தில்(jaffna) இடம்பெற்றது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியினரும் இன்றைய கூட்டத்தில் உத்தியோக பூர்வமாக மேடை ஏறியிருந்தனர்.

சுமந்திரன்,சீ.வி.கே.சிவஞானம்

கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(sumanthiran), மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்(C.V.K.Sivagnanam) ஆகியோர் மேடை ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் சஜித்தின் பிரசார கூட்டத்தில் மேடையேறிய சுமந்திரன் | Sumanthran Took Stage At Sajith S Campaign Jaffna

சுமந்திரம் பத்திரிகை

இந்த கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்(mano ganeshan), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன்(Rishad Badiuddin), நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதா கிருஸ்ணன்(Radha Krishnan), பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்(g l peiris), ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ்(Umachandra Prakash), ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் சஜித்தின் பிரசார கூட்டத்தில் மேடையேறிய சுமந்திரன் | Sumanthran Took Stage At Sajith S Campaign Jaffna

இதன்போது சுமந்திரனால் வெளியிடப்பட்ட சுமந்திரம் பத்திரிகை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட்டது

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்