முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி வேட்பாளர் திலகர் யாழில் சிறீதரனுடன் சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம்
மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறீதரனை (S.Sritharan) அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

தேர்தல் விஞ்ஞாபனம்

இதன்போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் சிறீதரன் எம்.பியிடம் அவர்
கையளித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் திலகர் யாழில் சிறீதரனுடன் சந்திப்பு | Prez Candidate Tilak Meets With Sreedharan In

இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பலரையும் திலகராஜ் சந்தித்து தனது தேர்தல்
விஞ்ஞாபனத்தைக் கையளித்து கலந்துரையாடினார்.

You May Like This Video

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்