Courtesy: uky(ஊகி)
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து கண்டியில் மாபெரும் பொதுக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரசாரக் கூட்டம் நேற்று (17.09.2024) நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பெருந்திரளான மக்கள்
அத்துடன், பெருந்திரளான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.