முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் விஜய்… 14 நாள் முடிவில் மொத்தமாக இத்தனை கோடி வசூலா?

விஜய்யின் கோட்

கோட், The Greatest Of All Time இந்த பெயரை கேட்டதும் முதலில் நியாபகம் வருவது நடிகர் விஜய்யின் படம் தான்.

தனது திரைப்பயணத்தின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்று நடிகர் விஜய் நடித்த இந்த படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாக ரூ. 200 கோடி படத்தில் நடிக்க சம்பளம் பெற்றுள்ளார் விஜய்.

பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் விஜய்... 14 நாள் முடிவில் மொத்தமாக இத்தனை கோடி வசூலா? | Vijay Goat Movie 14 Days Full Box Office Details

படமும் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது. படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் வர அதனை படக்குழுவும் ஏற்றுக்கொண்டனர்.

14 நாள் முடிவில் விஜய்யின் கோட் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்.... தளபதி டா

14 நாள் முடிவில் விஜய்யின் கோட் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்…. தளபதி டா

பாக்ஸ் ஆபிஸ்

படம் ரிலீஸ் வரை எப்போது திரைக்கு படம் வரும், பார்ப்போம் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை படம் பார்த்துவிட்டார் உடனே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி அதிகம் தேடுவார்கள்.

இந்த கோட் படத்தை தயாரித்து ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். 14 முடிவில் விஜய்யின் கோட் படம் மொத்தமாக ரூ. 404 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்