முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இது தான் ரஜினிகாந்த் குணம்.. வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக கூறிய நடிகர் அமிதாப் பச்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல மாஸ் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில்
தற்போது தனது 170 – வது படமான வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இது தான் ரஜினிகாந்த் குணம்.. வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக கூறிய நடிகர் அமிதாப் பச்சன் | Amitabh Bachchan Praises Rajinikanth

இந்த படம் வரும் அக்டோபர் 10 -ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

பாகுபலி இல்லை.. தமிழ் நாட்டில் அதிக அளவில் வசூல் செய்து லாபம் பெற்ற படம் எது தெரியுமா?

இதில், ரஜினிகாந்த் தன்னுடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் குறித்து புகழ்ந்து பேசியிருப்பார்.

 ரஜினிகாந்தை பாராட்டிய அமிதாப் பச்சன்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அமிதாப் பச்சன், ரஜினிகாந்தை பாராட்டி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது தான் ரஜினிகாந்த் குணம்.. வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக கூறிய நடிகர் அமிதாப் பச்சன் | Amitabh Bachchan Praises Rajinikanth

அதில், ” ரஜினி ‘ஹம்’ என்ற படத்தில் என் தம்பியாக நடித்திருப்பார். அப்போது செட்டின் தரையில் மட்டுமே படுத்துக் கொள்வார். அந்த அளவிற்கு ஒரு எளிமையான மனிதர். இந்த குணத்திற்காக தான், இன்றும் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த்” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்