முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

வேட்பாளர்கள் வாக்களிக்கும், புகைப்படங்கள் மற்றும் அதனுடன் தொடர்பான செய்திகளை இன்று சனிக்கிழமை (21) மாலை 4 மணிக்கு பின்னர் வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஊடகங்களிடம் வலியுறுத்தியுள்ளது.

வாக்களித்ததன் பின்னர் வேட்பாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனுமதி பெற்ற வேட்பாளர்கள் மாத்திரமே வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதை தவிர்த்து ஏனையவற்றை புகைப்படம் எடுக்க முடியும் என்பதுடன் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள்

உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றும் (21) தபால் நிலையத்திற்கு சென்று வாக்கு அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல் | Important Notice Issued By Election Commission

வாக்கு அட்டையை பெறுவதற்கு அலுவலக நேரத்தில் தபால் நிலையத்திற்குச் செல்லும்போது அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும் என பிரதி தபால் மா அதிபர் ரஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகளில் 98 வீதமானவை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்