முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் – அநுர அறிவிப்பு

நாட்டில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் ஏற்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய ஜனாதிபதி தொடர்பான அறிவிப்பு வெளியிட்டதனை அடுத்து பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் அறிவிப்பு

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழிவகுப்பார் என நான் நம்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் - அநுர அறிவிப்பு | Akd Expects Peaceful Transfer Of Power From Ranil

ஜனாதிபதி மாற்றத்தின் போது ரணில் விக்ரமசிங்க எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்துவார் என தாம் நினைக்கவில்லை என அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்