முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிர வைக்கும் அநுரவின் வெற்றி – இதுவரை வெளியான மொத்த முடிவுகளின் தொகுப்பு

2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 268,730 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

சஜித் பிரேமதாச 100,389 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 99,080 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் பா.அரிய நேத்திரன் 12,971 வாக்குகளுடனும், நாமல் ராஜபக்ஷ 10,233 வாக்குகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

திலித் ஜயவீர 4,067 வாக்குகளுடன் 6 இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்…

https://www.youtube.com/embed/PGFtLqq_ZpE

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்